#அகமுடையார்
#சோழர் 🔥
சோழர்கள் யார்? – சோழர்களின் கொடியின் நிறத்தின் அடையாளத்தின் வழியே
—————————————————–
சோழர்கள் தங்கள் கொடியில் புலிச்சின்னத்தை கொண்டிருந்தார்கள் என்பது நாம் அறிந்ததே. ஆனால் சோழர்களின் கொடியாக இன்று அறியப்படும் கொடி சிவப்பு வண்ண பின்புலத்தில் , மஞ்சல் நிறத்தில் புலி உருவத்தை கொண்டு அறியப்படுகின்றது.
பார்க்க : படம் 1 இந்த கொடி சோழர்களின் கொடி என்று கூறப்பட்டாலும் இதே நிறத்தில் சோழர்கள் தங்கள் கொடியில் பயன்படுத்தினார்களா என்பது ஆய்வுக்குரியது. இருப்பினும் இந்த சிவப்பு மற்றும் மஞ்சள் நிறங்களை கொண்ட கொடி அகமுடையார்களுக்கே உரித்தானது என்பதுவே வரலாறு நமக்கு காட்டித்தரும் உண்மையாகும். ஆம். சோழர்களின் சூரிய குலம் என்று சிங்கள இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள… More
இப்பதிவு போர்க்குடி_அகம்படியர்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
போர்க்குடி_அகம்படியர் பக்கம் லிங்க்
போர்க்குடி_அகம்படியர் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்