இந்தியாவின் முக்கிய விளையாட்டு மைதானங்களில் ஒன்றான மங்கலம் சின்னசாமி முதலியார் விளையாட்டரங்கம்.
பெங்களூரு மாநகரின் மத்தியில் இந்த மைதானம் அமைய முழு முதல் காரணமாக இருந்தவர் அன்றைய பிசிசிஐ தலைவரான அகமுடையார் குலத் தோன்றல் சின்னசாமி முதலியார்.
கர்நாடக கிரிக்கெட் வாரிய மைதானம் என்று பெயரிடப்பட்டு இருந்தது. முதலியாரின் விருப்பத்திற்கு மாறாக அவரின் சேவையை அங்கீகரிக்க வாரிய குழுவினர் மைதானத்திற்கு முதலியார் பெயர் சூட்டினர்.
இப்பதிவு போர்க்குடி_அகம்படியர்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
போர்க்குடி_அகம்படியர் பக்கம் லிங்க்
போர்க்குடி_அகம்படியர் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்