காலனிய ஆதிக்கத்தை எதிர்த்து வீரத்துடன் போராடிய மாவீரர்களான மருது சகோதரர்களின் நினைவுநாளான இன்று, அவர்களின் வீரமிகு வரலாற்றை நினைவுகூர்வோம்.
தாய்நிலத்தின் விடுதலைக்காகத் தங்கள் உயிரையும் துச்சமென எண்ணிப் போராடிய மருது சகோதரர்களின் வீரத்தையும் தியாகத்தையும் போற்றுவோம்!

இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

👍💐