பண்ருட்டி அகமுடையார் துளுவவேளாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் மாமன்னர் மருதுபாண்டி…

Spread the love

பண்ருட்டி அகமுடையார் துளுவவேளாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் மாமன்னர் மருதுபாண்டியர்களின் 225-வது குருபூஜை விழா நடைபெற்றது.

இவ்விழாவை முன்னிட்டு நான்குமுனை சந்திப்பில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள மாமன்னர் மருதுபாண்டியர்களின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து கற்பூர தீபம் ஏற்றி மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து பொது மக்களுக்கு மரக்கன்றுகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

அகமுடையார் துளுவவேளாளர் முன்னேற்ற சங்க ஒருங்கினைப்பாளர் சி.மருதுமதியழகன் விழாவினை சிறப்பாக ஏற்ப்பாடு செய்தார்.
ஒருங்கினைப்பாளர்
சி.மருதுமதியழகன்
9787262762





இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

  1. வாழ்க மாமன்னர் மருது பாண்டியர் புகழ் வளர்க அகமுடையார் ஒற்றுமை

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo