கோட்டை யாருடையதாக இருந்தாலும் ராஜ்ஜியம் எங்களுடையது 🗡🔥🚩
கோட்டை மாநகரின் போர்வாள்,
போர்க்குடி இனத்தின் இன்றைய அரசியல் அடையாளம்,
சமுதாய உணர்வாளர்களின் இதயத்துடிப்பு,
அனைத்து தரப்பு மக்களின் மனங்களிலும் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் எங்களின் புன்னகை மன்னன்,
வெண்மை வேந்தர்,
மாணவர்களின் வழிகாட்டி,
இளைஞர்களை ஊக்குவிக்கும் ஆசான்,
வேலூர் பெருநகர மக்களால் அன்புடன் அப்புபால் பாலாஜி என அழைக்கப்படும் எங்கள் அண்ணனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
இப்பதிவு போர்க்குடி_அகம்படியர்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
போர்க்குடி_அகம்படியர் பக்கம் லிங்க்
போர்க்குடி_அகம்படியர் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்