சோர்ந்து விடாதே அகமுடைய பேரினமே..நமக்கென்று நிரந்தர தலைவரோ,,மாநிலம் தழுவிய தலைவர…

Spread the love

சோர்ந்து விடாதே அகமுடைய பேரினமே..நமக்கென்று நிரந்தர தலைவரோ,,மாநிலம் தழுவிய தலைவரோ இல்லை…எனவே மேலும் #வடமாவட்டங்களில் விழிப்புணர்வு இல்லாமல் இருக்கும் அகமுடைய கிராமங்களிலும், நகர் பகுதி அகமுடையர்களையும் விழிப்புணர்வு அடைய செய்வோம்…#நமது இல்ல நிகழ்ச்சிகள், திருவிழாக்களில் நடிகர்களின் புகைப்படங்களை தவிர்த்து நமது முன்னோர்கள் #மாமன்னர்_மருதுபாண்டியர்களை முன்னிலை படுத்துதல்,சமுதாய ஒற்றுமைப்பாடு,குறிப்பாக #நமது பெண் பிள்ளைகளுக்கு நமது சாதியின் தனித்தன்மையை கூறி நாடக காதல் முழுவதும் இருந்தும் மாற்று சாதி திருமணங்களையும் தடுத்தால் மட்டுமே நம் இனம் தழைக்கும்…மேலும் வயது கடந்து திருமணம் செய்வதையும் குறைக்க வேண்டும் 30 ஆண்டுகளுக்கு முன் , 5,6,10 என இருந்த நமது குழந்தை பிறப்பு விகிதம் தற்போது குழந்தையின்மை பிரச்சினை பலருக்கு வருகிறது..மீண்டும் கிடைக்காதது இளமை மட்டுமே… திருமணம் சரியான வயதில் செய்து தலைமுறையை தழைக்க செய்வோம்🙏

இப்பதிவு போர்க்குடி_அகம்படியர்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

போர்க்குடி_அகம்படியர் பக்கம் லிங்க்

போர்க்குடி_அகம்படியர் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo