First
அருமையான வணிக வாய்ப்பு-தாலுகா வாரியாக டீலர்கள் தேவை
—————————————-
எஸ் எஸ் சீலன்ட் என்பது ஒரு கெமிக்கல் லிக்விட் ஆகும். இதனை உங்கள் வாகனங்களின் டயர்களின் உள் ஊற்றுவதன் மூலம் பஞ்சரினால் ஏற்படும் விபத்திலிருந்து பாதுகாப்பு அளிப்பதோடு டயரின் ஆயுளையும் நீட்டிக்க உதவுகின்றது.
இந்த கெமிக்கலை பைக்,ஸ்கூட்டர், கார், ஆட்டோ, பஸ் போன்ற எந்தவிதமான வாகன டயர்களிலும் பயன்படுத்தலாம்.
குறிப்பிட்ட இந்த எஸ் எஸ் சீலன்ட் இன்றைய காலகட்டத்தில் முக்கியமான தேவை என்பதால் இவற்றிற்கு மிகப்பெரிய டிமாண்ட் உள்ளது.
இத்தகையை சிறப்பு வாய்ந்த எஸ் எஸ் சீலன்ட் நிறுவனம்
தற்போது தாலுகா வாரியாக டீலர்களை வரவேற்கின்றது.
இந்த டீலராக இணையும் போது உங்கள் தாலுகாவில் உள்ள ஆர்டர்களை பிடிக்க கம்பெனியால் பிரதிநிதி நியமிக்கப்பட்டு உங்கள் பகுதியில் பொருளை சந்தப்படுத்த உதவுவார் .
இந்த ஆர்டர்கள் உங்கள் மூலமாக கடைகளுக்கு வழங்கப்படும் என்பதால் இலாபம் உங்களை சென்றடையும்.
உதாரணமாக ரூ2 இலட்ச ரூபாய்க்கு மாத விற்பனை செய்யும் டீலர் மாதம் 1 இலட்ச ரூபாய் இலாபம் ஈட்டமுடியும் என்கிறார் எஸ் எஸ் சீலன்ட் உரிமையாளர் திரு.சேகர் அகமுடையார்.
இதற்கு டீலராக இணைவதற்கு டெபாசிட் எதுவும் கட்ட தேவையில்லை. 1 இலட்ச ரூபாய் வரை பணம் செழுத்தி 2 இலட்ச ரூபாய் விற்கக்கூடிய எஸ் எஸ் சீலன்ட் பொருட்களை பெறலாம்.
ஏற்கனவே சொன்னது போல் இது ஆட்டோமொபலில் மிகவும் டிமாண்டான பொருள் என்பதுவும் இதற்கு போட்டி ஏறக்குறைய இல்லை என்பதாலும் இப்பொருளை எளிதாக விற்பனை செய்ய முடியும் என்பதோடு கம்பெனியின் சார்பாக நியமிக்கப்படுவரும் உங்கள் விற்பனைக்கு உதவுவார் என்பதால் ஒருவர் எளிதாக வெற்றியடைய முடியும்.
புதிதாக தொழில் தொடங்க நினைப்பவர்கள், ஏற்கனவே இருக்கும் தொழிலில் கூடுதல் வருமானம் பெற விரும்புவர்கள் என எவர் வேண்டுமென்றாலும் இந்த டீலர்சிப் திட்டத்தில் இணைந்து பலன்பெற முடியும்.
விருப்பமுள்ளவர்கள் 95858 88832 என்ற மொபல் நம்பரில் தொடர்புகொள்ளவும்.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்