ஶ்ரீ கிருஷ்ணா பெர்பியுமரி நிறுவனத்திற்கு மார்கெட்டிங் பணிகளுக்கு ஆட்கள் தேவை!

Spread the love

ஶ்ரீ கிருஷ்ணா பெர்பியுமரி நிறுவனம் திருப்பத்தூர் மாவட்டத்தை தலைமையிடமாக கொண்டு சர்வமங்கள் என்ற பெயரில் நறுமண பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனம் ஆகும்.

இங்கு சந்தனம், மல்லிகை ,ரோஜா போன்ற நறுமணங்களில் பெர்பியும் (Fragrance) ஊதுபத்திகள், கம்யூட்டர் சாம்பிராணி போன்ற பொருட்களை விற்பனை செய்து வருகின்றது.

இந்த நிறுவனத்தின் டீலர்களிடம் கம்பெனி அலுவலராக சென்று டீலர்களுக்காக வணிக நிறுவனங்களில் ஆர்டர் எடுப்பது அதை செயல்படுத்துவது போன்ற பணிகளுக்கு மார்கெட்டிங் அனுபவமுள்ள பணியாளர்கள் தமிழகம் முழுவதும் தேவை.

TSO( Territory Sales Officer)- பணிக்கு மார்கெட்டிங் பணியில் குறைந்தது 2 வருடம் அனுபவம் உள்ளவர்கள் தேவை.

ZSM(Zonal Sales Manager)- மார்க்கெட்டிங் துறையில் குறைந்தது 5 வருடம் அனுபவம் மிக்கவர் தேவை.

Marketing Manager- மார்கெட்டிங் டிமை வழிநடத்துவதில்
குறைந்தது 7 வருடம் அனுபவம் பெற்றவர்

தகுதியான நபர்களுக்கு
மாதச்சம்பளத்துடன் ஊக்கத்தொகை+ டிராவலிங் அலவன்ஸ் போன்றவை வழங்கப்படும்.

வேலையில் சேர விருப்பமுள்ளவர்கள்
7397467773
என்ற எண்ணை தொடர்புகொள்ளவும்.

 

We will be happy to hear your thoughts

Leave a reply

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo