First
வரலாற்று தரவுகளில் அகம்படியர்கள் நூல் வெளியீட்டு விழா
சென்னை அகமுடையார் கல்வி வளர்ச்சி சங்கம் சார்பில் “வரலாற்று தரவுகளில் அகம்படியார்கள்” வெளியீட்டு விழா நேற்று (29-01-2023) ஞாயிற்றுக்கிழமை காலை 11.00மணிக்கு சென்னை மடிப்பாக்கத்தில் அமைந்துள்ள மாமன்னர் மருதுபாண்டியர் மாளிகையில் இனிதே நடைபெற்றது.
நூலினை எம்.ஜெகநாதன் அறங்காவலர், அகம் கல்வி அறக்கட்டளை அவர்கள் வெளியிட
திரு.எஸ்.சீனிவாசன்
அறங்காவலர், அகம் கல்வி அறக்கட்டளை அவர்கள் பெற்றுக்கொண்டார்.
வரவேற்புரை :
திரு.எம்.ஜெகநாதன் , தலைவர் மற்றும் அஅறங்காவலர், அகம் கல்வி அறக்கட்டளை
வாழ்த்துரை: திரு.சிபிகுமரன் – ஆலோசகர் ,மேலாண்மை பயிற்சி
நன்றியுரை: திரு.சேலம்.எம்.குமார் ,செயலாளர் , அகமுடையார் கல்வி வளர்ச்சி சங்கம்.
குறிப்பு:
நூலை மே 2022 ம் தேதியே நமது அகமுடையார் யூடிப் சேனல் வழியே அறிமுகம் செய்திருந்தோம்.
நூற்றுக்கணக்காணோர் இந்நூலை நம் படிவத்தை நிரப்பி ஆர்டர் செய்திருந்தனர்.
இருப்பினும் தமிழ்நாட்டிலேயே பெரிய சமுதாய அமைப்பாகவும், நீண்ட காலம் செயல்படும் அமைப்பாகவும் உள்ள சென்னை கல்வி வளர்ச்சி சங்கம் இத்தகைய அரிய முயற்சியை ஊக்குவிக்கவில்லையே என்ற மனக்கவலை நமக்குள்ளே இருந்து வந்தது. அந்த குறையும் நேற்றோடு நமக்கு தீர்ந்தது.
இப்புத்தகம் தற்போது நூல் உலகம் வெப்சைட்டில் விற்பனைக்கு கிடைக்கின்றது. இநூலை பெறவிரும்புவோர் கீழ்கண்ட லிங்கில் சென்று (ரூ370+தபால் கட்டணம்) செழுத்தி நூலை கூரியரில் பெற்றுக்கொள்ளலாம்.
https://www.noolulagam.com/product/?pid=46319
அறிவிப்பு:
அகமுடையார் ஒற்றுமை வேகமால லோட் ஆகும் வகையில் அப்டேட் செய்துவிட்டோம்.
அகமுடையார் ஒற்றுமை அப்ளிகேசனை இதுவரை டவுன்லோட் செய்யாதவர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து பிளே ஸ்டோரில் டவுன்லோட் செய்துகொள்ளவும். ஒருவேளை லிங்க் ஒர்க் ஆகவில்லை என்றால் உங்கல் மொபைலில் பிளே ஸ்டோர் சென்று agamudayarotrumai என டைப் செய்து அகமுடையார் ஒற்றுமை அப்ளிகேசனை டவுன்லோட் செய்துகொள்ளலாம்.
https://play.google.com/store/apps/details?id=com.agamudayarotrumai.community
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்