First
#2030ல்…
மருது பாண்டியர்களின் 229ஆவது குருபூஜையை முன்னிட்டு வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் 144 தடை உத்தரவு அமல்படுத்தபட்டுள்ளது.
ஆரணியில் உள்ள மருது பாண்டியர்களின் சிலை மற்றும் மணி மண்டபத்திற்கு வேலூர், சென்னை கோயம்பேடு, காஞ்சிபுரம் போன்ற பேருந்து நிலையங்களிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
ஆரணியில் பாதுக்காப்பு பணிக்காக 2000 போலீஸார் தயார் நிலையில் உள்ளனர்.
அக்டோபர் 24 மற்றும் 27 ஆகிய தேதிகளில் நான்கு மாவட்டங்களிலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்பதிவு போர்க்குடி_அகம்படியர்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
போர்க்குடி_அகம்படியர் பக்கம் லிங்க்
போர்க்குடி_அகம்படியர் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்