#வீரத்தின் விளைநிலமான அகமுடையார் சொந்தங்களே! #இந்த முகநூல் தளம் அரசியல் சார்ந்த…

Spread the love

First
#வீரத்தின் விளைநிலமான அகமுடையார் சொந்தங்களே!

#இந்த முகநூல் தளம் அரசியல் சார்ந்தோ அமைப்பு மற்றும் சங்கம் சார்ந்தோ ஆரம்பிக்கப்பட்டதல்ல!

#முழுக்க முழுக்க நம் வட தமிழகம் முழுவதும் நடைபெறும் நம் மாமன்னர் மருது பாண்டியரின் குருபூஜையை மையமாக வைத்து அதனை ஒட்டுமொத்த உலகிற்கும் கொண்டு சேர்க்கும் வகையில் உருவாக்கப்பட்டது!

#ஒரு மாவட்டத்தில் அகமுடையார் சமூகம் இல்லாத கிராமங்கள் விரல்விட்டு எண்ணும் அளவிற்கு மட்டுமே இருக்கும். மற்றபடி அநேக இடங்களில் நாம்தான் பெரும்பான்மை!

#எனவே வரும் குருபூஜைக்கு தங்களால் முடிந்த அளவு சிறிய படம் வைத்து கூட மாமன்னர் மருதுபாண்டியருக்கு பூஜை செய்யுங்கள்!

#இந்த வருடம் அக்டோபர் மாதம் நடைபெறும் குருபூஜை உங்களது ஊரில் மிக எளிமையான முறையில் நடந்தாலும் அதனை மற்றவர்களும் அறியும் வண்ணம் இந்த முகநூல் செயல்படும்.

#உங்கள் ஊரில் நடைபெறும் குருபூஜை படங்கள் மற்றும் வீடியோக்கள் ஆகியவற்றை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்!

#நிச்சயமாக நமது வடக்கு மண்டலத்தில் இந்த வருடம் 200 க்கும் மேற்பட்ட ஊர்களில் குருபூஜை நடைபெறும் என்பதில் சந்தேகமில்லை

#அடுத்த வருடம் அப்படியே பல மடங்கு இரட்டிப்பாக வேண்டும் அதற்காக இந்த தளமானது எப்போதும் சிறந்த ஆலோசனை தளமாக செயல்படும் .
எந்த சந்தேகமாக இருந்தாலும் messenger ல் முன்வையுங்கள் நன்றி 🙏

குறிப்பு:இந்த முகநூலின் பிண்ணனியில் விளம்பரத்தை விரும்பாத, போட்டி , பொறாமை இல்லாத சமுதாயத்தையே உயிராய் நேசிக்கும் இளைஞர் பட்டாளங்கள் தான்!இப்பதிவு போர்க்குடி_அகம்படியர்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

போர்க்குடி_அகம்படியர் பக்கம் லிங்க்

போர்க்குடி_அகம்படியர் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

14 Comments
  1. போர்குடி அகமுடையார் பெயர் வைக்கலாம். நம்ம சமுக மக்கள் வேற சமுதாயம் போல வரமாட்டாங்க நண்பா.

  2. குரு பூஜை நடைபெறும் நாள்

  3. சூப்பர் அப்பாடியே ஏற்பாடு ஆகட்டும நம் ஒற்றுமையை வெளி உலகுக்கு காட்டுவோம்

  4. வாழ்த்துக்கள்

  5. அருமையான பதிவு வாழ்க மாமன்னர் மருது பாண்டியர் புகழ்

  6. வாழ்த்துக்கள் அய்யா

  7. Migavum nar seyal salem Managara Agamudaiyar munnetra sangam

Leave a reply

Agamudayar Otrumai
Logo
× How can I help you?