First
இன்று நாம் சுவாசிக்கும் சுதந்திர காற்றை நமக்கு பெற்றுத்தந்த தேசியத் தலைவர்களுக்காக ஒரு பத்து நிமிடம் உங்கள் வாழ்வில் ஒதுக்கி உங்களின் நன்றியுணர்வை செலுத்துவதற்கு ஒரு நல்ல தருணம்.
இன்று மாலை 6 மணியளவில் மாமன்னர் மருது பாண்டியர்களின் குருபூஜை பெருவிழாவினை முன்னிட்டு பொதுவான முகப்பு படம் (Common DP) வெளிவர உள்ளது. அனைத்து உறவுகளும் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து தேசிய அளவில் நமது வரலாற்றை கொண்டு சேர்ப்போம்.
இப்பதிவு போர்க்குடி_அகம்படியர்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
போர்க்குடி_அகம்படியர் பக்கம் லிங்க்
போர்க்குடி_அகம்படியர் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்