First
இந்திய சுதந்திரப் போராட்ட தியாகியும், தமிழ்க்குடியில் போர்க்குடிகளில் ஒன்றான மறவர் குலத்தின் மாணிக்கமும், கடவுள் மறுப்பாளர்களின் தீவிர எதிரியும் ஆன ஐயா பசும்பொன் #முத்துராமலிங்கத்_தேவர் அவர்களின் ஜெயந்தியில் போற்றி வணங்குகிறேன் 🙏.
தீவிர முருக பக்தரான ஐயாவின் ஆன்மா #ஏழாம்படை #மருதமலையில் வீற்றிருக்கும் முருகப்பெருமானின் அருளோடும், முருகப்பெருமானை நேரில் தரிசித்த அகமுடையார் வழித்தோன்றல் தவத்திரு #பாம்பன் சுவாமிகள் அருளோடும் சாந்தி அடைய எல்லாம் வல்ல மாமன்னர் #மருதுபாண்டியர்களின் திருவடிகளை வணங்குகிறேன்!! 🙏
என்னதான் தன் வாழ்நாளில் மற்ற தெலுங்கு மன்னர்களின் வரலாற்றை கூறிய அளவிற்கு, ஒரு இடத்தில் கூட மாமன்னர் மருதுபாண்டியர்களை பற்றி பேசாமல் இருந்தாலும், அதையெல்லாம் புறந்தள்ளி விட்டு…..
சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறையில் இருந்த தியாகிக்கும், தெய்வீகத்தை எப்போதும் விட்டுக் கொடுக்காத தன்மைக்கும்…
#இமானுவேல் சேகரனார் கொலை வழக்கில் இருந்து தங்களை மீட்டெடுத்த வேலூர் #எத்திராஜ்_முதலியார் பேரன் என்கிற முறையிலும்
தங்களைப் போற்றி வணங்குகிறேன் 🙏
இப்பதிவு போர்க்குடி_அகம்படியர்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
போர்க்குடி_அகம்படியர் பக்கம் லிங்க்
போர்க்குடி_அகம்படியர் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்