First
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கோவிலுக்கு இன்று குடமுழுக்கு நடைபெற்றது. ஆனால் கோவை காமாட்சி புரி ஆதினம் சாக்தஶ்ரீ சிவலிங்கேசுவர சுவாமிகள் அவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளார். காரணம் என்னவென்று விசாரித்த போது அவர் அகமுடையார் சமூகத்தை சார்ந்தவர் என்பதாலயே இச்சம்பவம் நடைபெற்றதாக பசும்பொன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.. சுமார் 24 ஆண்டுகளுக்கு முன்பே தேவர் திருக்கோயிலில் முருகன் சிலை வைத்து குடமுழுக்கு நடத்தியவர் கோவை ஆதினம் அவர்கள். மேலும் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் தங்க கவசம் வழங்கிய போது உள்ளிட்ட பல முக்கிய நிகழ்வுகளும் இவர் தலைமை யிலேயே நடைபெற்றது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே தேவர் குருபூசையில் புறக்கணிக்க பட்டு வந்த கோவை ஆதினம் அவர்கள் இந்த ஆண்டு முற்றிலுமாக புறக்கணிக்க பட்டுள்ளார். போர்க்குடி அகம்படியர் தளத்தின் சார்பில் வன்மையான கண்டணங்கள் அந்த அறக்கட்டளை நிர்வாகிகளுக்கு…..
#அகமுடையார்
#பசும்பொன்
#கண்டனம்
இப்பதிவு போர்க்குடி_அகம்படியர்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
போர்க்குடி_அகம்படியர் பக்கம் லிங்க்
போர்க்குடி_அகம்படியர் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்