First
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பேருந்து நிலையம் எதிரில் போளூர் அகமுடையார் சங்கத்தின் சார்பில் கடந்த 24 ஆம் தேதி நடந்த மாமன்னர் மருதுபாண்டியர் 221 ஆவது குருபூசை விழாவின் கிளிக்ஸ் 🔥🔰⚔️…
தமிழக தலைமை அகமுடையார் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருவண்ணாமலை திரு. இமயவர்மன் மற்றும் ஆரணி அகமுடையார் சங்கத் தலைவர் திரு. பிரபு அவர்களின் வழிகாட்டுதல்படியும் , உயர்நீதிமன்ற வழக்கறிஞர் திரு. தனஞ்செழியன் மற்றும் வழக்கறிஞர் கோமளவள்ளி அவர்களின் தலைமையிலும் நடந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக அக்டோபர் 24 மருது இளைஞர் இயக்கத்தின் தலைவர் திரு. அப்பு பாலாஜி அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார். நிகழ்வின் இறுதியில் அன்னதானம் வழங்கப்பட்டது..
இப்பதிவு போர்க்குடி_அகம்படியர்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
போர்க்குடி_அகம்படியர் பக்கம் லிங்க்
போர்க்குடி_அகம்படியர் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்