First
மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் ஒவ்வொரு வருடம் நடக்கும் சித்திரை திருவிழாவின் ஆறாம் நாள் மற்றும் ஒன்பதாம் நாள் மண்டகப்படியின் உரிமை அகமுடையார்களுக்கு பாத்தியப்பட்டதாகும்.
ஆனால் அழைப்பிதழில் சிவகங்கை ராஜா மண்டகப்படி என்று ஆறாம் நாள், ஒன்பதாம் நாள் விழாவை கூச்சம் நாச்சம் இல்லாமல் உரிமை கொண்டாடுவது வெட்கக்கேடான விஷயம்.
மாமன்னர் மருதுபாண்டியர் ஆட்சி காலத்தில் தான் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு மண்டபங்கள் கட்டி கொடுத்தது, 20 அடி கொண்ட வெள்ளித் தேர் கொடையாக வழங்கியது, 20 அடி கொண்ட இரண்டு திருவாச்சி விளக்குகள் கொடுத்தது அதற்கு ஒரு ஊரையே தானமாக வழங்கியது. மேலும் ஒவ்வொரு நாளும் பூ அலங்காரம் செய்வதற்கு 6 கிராமங்களையும் வழங்கியவர்கள். பதிவு செய்யப்படாத தானங்களும், தர்மங்களும், திருப்பணிகளையும் எண்ணிலா அடங்காத இருக்கிறது.
ஆனால் கோயிலுக்கு எந்த ஒரு திருப்பணிகளையும் மேற்கொள்ளாமல், எந்த ஒரு நன்கொடையும் வழங்காமலும், ஒரு கால பூஜை கூட செய்யாமலும் சிவகங்கை சமஸ்தான வாரிசுகள் மண்டகப்படி உரிமைக்கு வருவது கண்டனத்திற்குரியது….
இப்பதிவு திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கம் லிங்க்
திருத்தணி அகமுடையார் சங்கம் பேஸ்புக் குருப் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்