First
அகமுடைய உறவுகளுக்கு இனிய காலை வணக்கம்.🙏
சென்னையில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்புடன் செயல்பட்டு வரும் அகமுடையார் கல்வி அறக்கட்டளை இந்த வருடம் பள்ளிக்கல்வியில் 10, 12 வகுப்புகளில் தமிழகம் முழுவதும் சிறந்த மதிப்பெண்கள் எடுத்த மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நமது அகமுடைய உறவுகள் மற்றும் பெற்றோர்களின் வேண்டுகோளுக்கிணங்க விண்ணப்பிக்கும் கடைசி தேதி ஜீலை 15 (15.07.2024) என்பதை ஜீலை 31 (31.07.2024) என மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. ஆதலால், இதுவரை விண்ணப்பிக்க தவறியவர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம். தங்கள் ஆதார் விவரங்களையும், மதிப்பெண், சாதி சான்றிதழ்களையும் இணைத்து விண்ணப்பத்தில் உள்ள முகவரிக்கு அனுப்பவும்.
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் உள்ள அகமுடைய மாணவ செல்வங்கள் இந்த அழகிய வாய்ப்பை பயன்படுத்தி தங்கள் படிப்பில் சிறந்து விளங்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்…
நன்றி…🙏🙏🙏
💐💐💐💐💐💐💐💐💐💐
கும்மிடிப்பூண்டி R.தனசேகரன்.
Ph: 9655181866.
Ph: 9043338886.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இப்பதிவு திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கம் லிங்க்
திருத்தணி அகமுடையார் சங்கம் பேஸ்புக் குருப் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்