1909 ஆம் ஆண்டு ஆங்கிலேயரின் ஆவணத்தில்,
“சேர்வைக்காரன் மண்டபம்”
—————————————————
இங்கிலாந்தை சேர்ந்த “ஜான் முர்ரே” எனும் நூல் வெளியிட்டாளர்கள் 1909 ஆம் ஆண்டு வெளியிட்ட நூலில்,
மதுரை கோவில் வரைபடத்தில் சேர்வைக்காரன் மண்டபம் இருந்ததையும், அது இருந்த இடத்தையும் குறியீடுயிட்டு குறிப்பிட்டுள்ளனர். இப்பதிவின் இணைப்பில் T என்று அடையாளம் கொண்டு குறிப்பிடப்படுவது சேர்வைக்காரன் மண்டபம் ஆகும்.
ஆதார நூல்:
A HANDBOOK FOR TRAVELLERS IN INDIA BURMA AND CEYLON,
JOHN MURRAY, LONDON.
SEVENTH EDITION : 1909
தனிப்பட்ட முறையில் நாம் தேடி எடுத்த ஆதாரம் இது. இது தவிர, அகமுடையார் அரண், தலைமை ஒருங்கிணைப்பாளர், சோ.பாலமுருகன் அகமுடையார் அவர்கள் சேர்வைகாரர் மண்டபம் குறித்த ஆவணங்களை நிறைய சேகரித்துள்ளார். அவர் ஆவணங்களையும் இணைத்து வெளியிடுவோம்.
படம் – 1 : நூலின் அட்டை படம்,
படம் – 2 : கோவில் வரைபடம் ‘T’ குறியீடு,
படம் – 3 : கோவில் வரைபடம் – சேர்வைகாரன் மண்டபம்,
தகவல் :
மு.சக்தி கணேஷ் அகமுடையார்,
அகமுடையார் ஒற்றுமை,
——————————————–
சோ.பாலமுருகன் அகமுடையார்,
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
அகமுடையார் அரண்,
புலனம் (WhatsApp) எண் : 9442938890.
இப்பதிவு அகமுடையார் அரண் பாலமுருகன் அகமுடையார்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
பாலமுருகன் அகமுடையர் பக்கம் லிங்க்
திரு. பாலமுருகன் அகமுடையார் ப்ரோபல் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்