வேலூர் சத்துவாச்சாரி சிங்கம்…தேக்கிற்கு வயதாக ஆக தான் வலு என்பதை போல் வீர வாழ்க்கை வாழ்ந்து அன்று தண்டபாணி முதலியார், நடராஜ முதலியார் காலம் தொட்டு நம்மோடு இருந்த #பாச்சிஅண்ணன் அவர்கள் இன்று இறைவனடி சேர்ந்தார் என்பதை ஆழ்ந்த வருத்ததுடன் தெரிவித்துக் கொள்கிறோம்🙏🙏😓
இப்பதிவு போர்க்குடி_அகம்படியர்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
போர்க்குடி_அகம்படியர் பக்கம் லிங்க்
போர்க்குடி_அகம்படியர் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்