#இந்த_பதிவு_நம்_இளைஞர்களுக்கு🙏🙏🙏🙏🙏🙏
இன்று நம் சமுதாயத்தை சார்ந்த வேலூர் மாவட்டம் #சேவூர் பகுதியை சேர்ந்த மாணவர் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்…இது தவறு… உன்னை பெற்று வளர்க்க பெற்றோர் பட்ட கஷ்டங்களை ஒரு நொடியில் போகடுச்சிட்டயே தம்பி…
#தற்கொலை எதற்க்கும் தீர்வு அல்ல 🙏🙏🙏🙏🥺😓
இப்பதிவு போர்க்குடி_அகம்படியர்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
போர்க்குடி_அகம்படியர் பக்கம் லிங்க்
போர்க்குடி_அகம்படியர் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்