கோவையில் #கிருஸ்தவ_அகமுடையார்கள்… மதம் மாறினாலும் நம் சாதி அடையாளத்தை பல சமூக…

Spread the love

First
கோவையில் #கிருஸ்தவ_அகமுடையார்கள்…
மதம் மாறினாலும் நம் சாதி அடையாளத்தை பல சமூகங்கள் காக்கிறது.. அதில் அகமுடையாரும் உள்ளோம்…

பல சமூகங்கள் இதில் முன்னோடியாக உள்ளது..நாடார், பார்க்கவ குலம், வன்னியர், மறவர்,அகமுடையார் மேலும் பல சாதிகள் இடத்திற்கேற்ப மதம் மாறினாலும் சாதியை வட்டு கொடுப்பதில்லை..

அதே போல் நம் மக்களும் மதம் மாறினாலும் எங்களின் அடையாளம் அந்த #காளையார்கோவிலை காத்த உத்தமர்களான #மருதுபாண்டியர்களே ஆவர்

வாழ்க மருதுபாண்டியர்கள் புகழ்.. வளர்க #அகமுடையார் ஒற்றுமை🔰🤝




இப்பதிவு போர்க்குடி_அகம்படியர்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

போர்க்குடி_அகம்படியர் பக்கம் லிங்க்

போர்க்குடி_அகம்படியர் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

8 Comments
  1. இது என்ன பது உருட்டா இருக்கு
    தன் மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் போராடினாலும்
    காளையார் கோவிலுக்காக தங்கள் உயிரை தியாகம் செய்தவர்கள் மாமன்னர்கள் மருதுபாண்டியர்கள்
    எல்லா மதத்தையும் சமமாக மதித்தவர்கள் மருது பாண்டியர்கள்.
    ஆனால் சிறந்த சிவ பக்தர்கள்
    அந்த மதமே வேண்டாம்னு சென்ற பிறகு அது என்ன மருது பாண்டியர்கள்னு சாதி பாசம்

    சாதியாக ஒன்னுனா
    எப்படி இந்து அகமுடையார்கள் கிருஸ்தவ அகமுடையார்களோடு திருமண சம்பந்தம் செய்ய போறிங்களா?

    என்னமோ செய்ங்க
    நாமெல்லாம் ஒன்னுனு சொல்லி இந்து அகமுடையார்களை மதம் மாத்துற வேலை செய்யாம இருந்தா சரி

    என்னோட தனிப்பட்ட கருத்து
    அகமுடையார்னா அது இந்து அகமுடையார் மட்டும் தான்
    மதம் மாறியவர்களை நண்பர்களாக ஏற்று கொள்வேனே தவிர
    உறவுக்காரனாக ஒரு போதும் ஏற்று கொள்ள மாட்டேன்

  2. எந்த விதத்திலும் மதம் மாறிசென்ற இழுபிறவிகளை எமது இனத்துடன் சேர்த்துபேச இயலாது

  3. மதமும் மாறக் கூடாது

  4. கள்ளனும்.வல்லம்பனும்.ஆயிரம் ஏசு.தோன்றினாலும்.ஒரு போதும் இந்து மதத்திலிருந்து மாறமாட்டோம்.மாறியதுமில்லை.

  5. எந்த விதத்திலும் மதம் மாறிசென்ற இழுபிறவிகளை எமது இனத்துடன் சேர்த்துபேச இயலாது

  6. If you convert ,why you need to be still associate with your old clan,caste,customs,cultures as you have embraced a new one !!
    You converted because you don’t respect nor really understood & appreciated your clan ,caste, customs, cultures in the first place rite?!!! Then why now you wanted all these ???🤔🤬😡🤬😡

  7. நாம் தெய்வமாக வணங்கக்கூடிய மாமன்னர் மருது பாண்டியர்கள்.
    அனைத்து மதங்களையும் மதிக்கக் கூடியவர்கள்.
    ஆனால் ஒருபோதும் தன் தாய் மதத்திலிருந்து வேறு மதம் மாறியதில்லை காரணம். தனது தந்தை அழகாக இல்லை என்று ரோட்டில் செல்பவனை தந்தை என்று அழைப்பதற்கு சமம் மதம் மாறுவது என்பது.

    நாங்கள் அனைத்து மதங்களையும் மதிக்கின்றோம் ஆனால் எங்கள் மதத்திலிருந்து வேறொரு மதத்தை மதம் மாறுவது பற்றி துளியும் நினைத்துப் பார்ப்பதில்லை அப்படி நினைத்து பார்த்தால் அது பல கிராஸ்களுக்கு பிறந்திருக்கும்.

    மருதுபாண்டியர்களும், தேவர் திருமகனாரும்.
    வணங்கிய முருகப்பெருமானும் சிவபெருமானுமே எங்கள் தெய்வங்கள்

Leave a reply

Agamudayar Otrumai
Logo
× How can I help you?