First
“தமிழ்நாடு அகம்படியர் முன்னேற்றச் சங்கம் (1969 – 2010)
————————————————–
மதுரை மாநகரில், 1969 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, 1971 இல் மதுரை தமுக்கம் மைதானத்தில், தமிழ்நாடு அகம்படியர் மாநில மகாநாட்டை சீரும் சிறப்புமாக நடத்திய “தமிழ்நாடு அகம்படியர் முன்னேற்றச் சங்கம்”
(பதிவு எண் : 9/1974)
1969 முதல் 2010 ஆம் ஆண்டு வரை 42 ஆண்டுகள் அகமுடையார் சமூக வழித்தடத்தில் தனது நீண்டகால தடத்தை பதிய வைத்து சென்றுள்ளது.
அச்சங்கத்தின் நீண்ட போராட்ட வரலாற்றை இன்றைய இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ளவும், அச்சங்கத்தின் இருப்பை வரலாற்றில் பதிவு செய்யவும்.
இச்சங்கத்தின் சமூக நீரோட்டத்தில் தங்களை கரைத்துக்கொண்டு, அகமுடையார் சமூக ஒருங்கிணைப்புப் பணியில் ஈடுபட்ட சங்க நிர்வாகிகளின் புகைப்படம், வாழ்க்கை குறிப்பு உள்ளிட்டவைகளை “அகமுடையார் அரண்” திரட்டி வருகிறது.
1969 ஆண்டு முதல் 2000 ஆம் ஆண்டு வரையிலான நிர்வாகக்குழுவின் பட்டியலை இதில் பதிவு செய்துள்ளேன்.
நிர்வாகக்குழு (1969 – 1970)
தலைவர்,
மு.முத்துவேல் சேர்வை,
முன்னாள் சேர்மன், நரிக்குடி.
நிறுவனர் & செயலாளர்,
கோ.மீனாட்சிசுந்தரம் சேர்வை,
சுப்பிரமணியபுரம், மதுரை.
பொருளாளர்,
P.M.பாஸ்கரன் சேர்வை,
மாயலேரி, நரிக்குடி.
————————————————–
நிர்வாகக்குழு (1971 – 1974)
தலைவர்,
K.K.இராமையா சேர்வை,
ஜெய்ஹிந்துபுரம், மதுரை.
பொதுச்செயலாளர்,
கோ.மீனாட்சிசுந்தரம் சேர்வை,
சுப்பிரமணியபுரம், மதுரை.
செயலாளர்,
டாக்டர் M.சுந்தரராஜன் சேர்வை, √
கண்ணூர், மானாமதுரை வட்டம்
பொருளாளர்,
P.முத்துக்கருப்பன் சேர்வை,
(ஜெய்ஹிந்துபுரம், மதுரை).
—————————————————–
நிர்வாகக்குழு (1974 – 1980)
தலைவர்,
கோ.மீனாட்சிசுந்தரம் சேர்வை,
சுப்பிரமணியபுரம், மதுரை.
பொதுச்செயலாளர்,
G.M.தங்கராசு சேர்வை, √
கெங்குவார்பட்டி. பெரியகுளம் வட்டம்
செயலாளர்,
S.S.பாண்டியன் சேர்வை,
சுப்பிரமணியபுரம், மதுரை.
பொருளாளர்,
G.வைரமணி சேர்வை, √
நன்மை தருவார் கோவில் தெரு, மதுரை.
————————————————–
நிர்வாகக்குழு (1980 – 1990)
தலைவர்,
S. இராமசாமி சேர்வை, √
நரிமேடு, மதுரை.
பொதுச்செயலாளர்,
S.S.பாண்டியன் சேர்வை,
சுப்பிரமணியபுரம், மதுரை.
பொருளாளர்,
P. பிச்சைசேர்வை, √
நரிமேடு, மதுரை.
துணைத்தலைவர்கள்,
V.சுப்பிரமணியன் சேர்வை, √
நரிமேடு, மதுரை.
பூ.முத்தையா சேர்வை, √
நரிமேடு, மதுரை.
துணைச் செயலாளர்கள்,
M.மாயாண்டி சேர்வை, √
நரிமேடு, மதுரை.
M.சுந்தரம், மதுரை. √
பொன்.தங்கசாமி, √
பிரான்குளம், திருப்புவனம்.
———————————————
நிர்வாகக்குழு (1990 – 2000)
தலைவர்,
S.இராமசாமி சேர்வை, √
நரிமேடு, மதுரை.
பொதுச்சொயலாளர்,
S.S.பாண்டியன் சேர்வை, மதுரை.
பொருளாளர்,
K.P. செந்திவீரன் சேர்வை, √
திருப்பரங்குன்றம், மதுரை.
அமைப்புச் செயலாளர்,
K.K.R.வெள்ளைச்சாமி சேர்வை, √
ஜெய்ஹிந்துபுரம், மதுரை.
K.K.R.இராஜகுரு சேர்வை, √
ஜெய்ஹிந்துபுரம், மதுரை.
துணை அமைப்புச் செயலாளர்,
A.இராஜாங்கம், √
ஜெய்ஹிந்துபுரம், மதுரை.
துணைத்தலைவர்கள்,
V. சுப்பிரமணியன் சேர்வை, மதுரை. √
P. கதிர்மாணிக்கம் சேர்வை, மதுரை.
துணைச்செயலாளர்கள்,
M.மாயாண்டிசேர்வை,நரிமேடு, மதுரை. √
P.வேங்கை சேர்வை, மதுரை. √
மேற்கண்ட சமூக முன்னோடிகள் சிலரின் புகைப்படங்கள், வரலாற்றுக் குறிப்புகள், விவரங்கள் தேவைப்படுகிறது. மேற்கண்ட பெயர்களில் √ டிக் செய்யப்பட்டுள்ள…
சமூக முன்னோடிகளின் வாரிசுதாரர்களின் பெயர், தொடர்பு எண் உள்ளிட்ட விவரம் அறிந்தவர்கள், அகமுடையார் வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு ஆவணப்படுத்த தெரியப்படுத்தி உதவுமாறு வேண்டுகிறோம்.
——————————————————
சோ. பாலமுருகன் அகமுடையார்,
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
அகமுடையார் அரண்,
கைபேசி : 94429 38890.
இப்பதிவு அகமுடையார் அரண் பாலமுருகன் அகமுடையார்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
பாலமுருகன் அகமுடையார பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்