First
#ஆரணி #நடுக்குப்பத்தை சேர்ந்த சமுதாய உணர்வாளர் #விமல்_அகமுடையார் அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள் 🙏😭
எந்த பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வல்ல!! ஒவ்வொரு சமுதாய இளைஞர்கள் மறைவிற்கும் சொல்வது தான் ” இதுவே கடைசி தற்கொலையாக இருக்கட்டும்” என்று 💔
இப்பதிவு போர்க்குடி_அகம்படியர்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
போர்க்குடி_அகம்படியர் பக்கம் லிங்க்
போர்க்குடி_அகம்படியர் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்