ஆரணியில் நடைபெற்ற மாமன்னர்கள் மருதுபாண்டியர்களின் குருபூஜையில், அவர்களது திருவுர…

Spread the love

ஆரணியில் நடைபெற்ற மாமன்னர்கள் மருதுபாண்டியர்களின் குருபூஜையில், அவர்களது திருவுருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய தருணம்!
உடன் காஞ்சிபுரம் அண்ணன் செந்தில்நாதன் புகழ் அவர்கள் மற்றும் இளைஞர் அணி மாவட்ட பொதுச் செயலாளர் தாமோதரன், மாவட்டச் செயலாளர் மதன்குமார் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பிரபு ஆகியோர் கலந்து கொண்டனர். 🌺🙏

#மருதுபாண்டியர்கள் #குருபூஜை #வீரவணக்கம் #தமிழர்பெருமை






இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo