இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் வீரத்திற்கும், தியாகத்திற்கும், ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடிய துணிச்சலுக்கும் அடையாளமாகத் திகழும் மாமன்னர்கள் பெரிய மருது, சின்ன மருது சகோதரர்களின் 225-ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் அமைந்துள்ள அவர்களது நினைவிடத்தில், கழக நிர்வாகிகளுடன் இணைந்து மரியாதை செலுத்தினேன்.
மாமன்னர் மருது சகோதரர்களின் வீரமும் புகழும் என்றும் நிலைத்திருக்கட்டும்!
#Remembring




இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்
