தாய் மண்ணின் விடுதலைக்காக ஆங்கிலேயர்களின் அடக்குமுறைகளை எதிர்த்து போராடி தங்கள் …

Spread the love

தாய் மண்ணின் விடுதலைக்காக ஆங்கிலேயர்களின் அடக்குமுறைகளை எதிர்த்து போராடி தங்கள் இன்னுயிரால் சிவகங்கைச் சீமையின் வீர வரலாற்றை எழுதிய #மருது சகோதரர்களின் 225வது நினைவு நாளில், சிவகங்கை மாவட்டம்- திருப்பத்தூரில் அமைந்துள்ள மணிமண்டபத்தில் மாண்புமிகு முன்னாள் அமைச்சர் பெருமக்களுடன் இணைந்து முனைவர் TRB ராஜா அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தார்🙏🏾
#MarudhuBrothers





இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo