இன்று அக்டோபர் 24 ஆம் தேதி மாமன்னர்கள் மருதிருவர் 225 ஆவது குருபூஜையை முன்னிட்டு…

Spread the love

இன்று அக்டோபர் 24 ஆம் தேதி மாமன்னர்கள் மருதிருவர் 225 ஆவது குருபூஜையை முன்னிட்டு நமது சங்கம் மற்றும் அறக்கட்டளைகள் தலைவர் இராவணன் ஞானசுந்தரம் தலைமையில் சங்க நிர்வாகிகள் மற்றும் சென்னை வாழ் சாலங்சர் இனைத்து பெருங்குடியில் கல் கூட்டை பகுதியில் அன்னாருக்கு மலர் அஞ்சலி செலுத்தி 200 பேருக்கு மேற்பட்டவர்களுக்கு அன்ன தானம் வழங்கியும் மாலை அணிவித்து புகழஞ்சலி செலுத்தினர்.






இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo