🙏🏻👑 இறை அருளால்… மாமன்னர் மருதுபாண்டியர்கள் நினைவு தினத்தன்று பிறந்த என் மகன் நிமல் மருதுவின் முதல் பிறந்தநாள்! ❤️
⚔️ நேற்று (அக். 24), 225-வது குருபூஜையையும் என் மகனின் முதல் பிறந்தநாளையும் முன்னிட்டு, ஓசூரில் உள்ள சிறப்பு இல்லத்தில் சிறப்பு உணவு வழங்கி மகிழ்ந்தோம். 🙏🏻🍛
🌿 மருதுபாண்டியர்களை நினைவுகூர்ந்து மரியாதை செலுத்திய அனைவருக்கும், என் மகன் நிமல் மருதுவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்த உறவுகள், நண்பர்கள் மற்றும் அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் எங்கள் குடும்பத்தின் மனமார்ந்த நன்றிகள்! ❤️
#NimalMaruthu #vijai_tamiz #birthdayboy #maruthupandiyar

இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்