First
இப்பதிவு குறிப்பாக #வடமண்டல_அகமுடையார் மக்களுக்கு… அதாவது வரும் ஆண்டு நமது மாமன்னர் மருதுபாண்டியர்கள் குருபூஜை விழாவான #அக்டோபர்_24 அன்று பிரம்மாண்டமாக அல்லது குறைந்தது ஒரு பேனர் வைத்து நம் மன்னர்களை நினைவு கூற்வோம்… காரணம்…
1. நம் மக்களுக்கும், நமது சகோதர சாதி மக்களுக்கும் மருதுபாண்டியர்களின் வீரத்தையும், தியாகத்தையும் நாம் தான் முன்னெடுத்து செல்ல வேண்டும்… ஒரு இனத்திற்கு அடையாளம் நிச்சயம் மிக முக்கியம்.. #அடையாளம்_இழந்த_இனம் தானாக அழிந்துவிடும்… எனவே வருடா வருடம் நம் மன்னர்களின் குருபூசை மூலம் நமது வட தமிழகத்திற்கு நாம் தான் காட்ட வேண்டும்…
2.இவ்வாராக தொடர்ச்சியாக நாம் நம்மை அடையாள படுத்திக்கொண்டால் தான் நம் சமூகம் அரசியலில் வலு பெறும்… நமது மருதுபாண்டியருக்கு #வேலூர், திருவண்ணாமலை, ஆரணி, இராணிப்பேட்டை, திருப்பத்தூர், சித்தூர் என சிலை அமையும் வரை நம் அடையாள படுத்தும் தூய பணி இருக்க வேண்டும்… நன்றி🙏🙏?தாய அடையாளமே சமுதாயத்தின் முதல் முன்னேற்ற படி 🔰
இப்பதிவு போர்க்குடி_அகம்படியர்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
போர்க்குடி_அகம்படியர் பக்கம் லிங்க்
போர்க்குடி_அகம்படியர் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்