First
ஆவணங்களை தேடி….
நேற்று (28.09.2022) மதுரையில் நடைபெறும் புத்தக கண்காட்சியில், அகமுடையார் அரண் ஆவண நூலக சேகரிப்பிற்காக பல்வேறு நூல்கள் வாங்கப்பட்டது.
அந்நூல்களின் பட்டியல்,
1) பொருநை ஆற்றங்கரை நாகரிகம்,
தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
வெளியீடு, விலை : ரூ. 60 /-
2) தமிழக ஆய்வுகள்-ஆண்டிப்பட்டி (2004-2005), அரசு தொல்லியல் துறை வெளியீடு,தமிழ்நாடு விலை : ரூ. 41 /-
3) கல்வெட்டியல், தமிழ்நாடு அரசு
தொல்லியல் துறை வெளியீடு,
விலை : ரூ. 52 /-
4) திருமாணிகுழி, தமிழ்நாடு அரசு
தொல்லியல் துறை வெளியீடு
விலை : ரூ. 86 /-
5) மருதுபாண்டிய மன்னர்கள்,
மீ.மனோகரன்,
அன்னம் வெளியீடு. விலை : ரூ. 950 /-
6) மருதுபாண்டியர்களின் பேரறிக்கையும் – அதன் அரசியலும்,
யாப்பு வெளியீடு, விலை : ரூ. 120 /-
7) பெருங்காமநல்லூர் படுகொலையின் 100 ஆண்டுகள் ஏகாதிபத்தியத்தை எதிர்த்த வீர வரலாறு, பிரவீன் குமார்,
நிமிர் வெளியீடு, விலை : ரூ. 40 /-
8) ஆதி இந்தியர்கள், டோனி ஜோசஃப், மஞ்சுள் பப்ளிஷிப் ஹவுஸ் வெளியீடு, விலை : ரூ. 499 /-
9) இராமாயண உள்ளுறை பொருளும் தென்னிந்திய சாதி வரலாறும்,
வெ.ப.சுப்பிரமணிய முதலியார்,
அடையாளம் வெளியீடு, விலை : ரூ. 70 /-
10) தென்னிந்திய குலங்களும் குடிகளும், ந.சி.கந்தையா பிள்ளை,
சந்தியா பதிப்பகம், விலை : ரூ. 100 /-
11) சாதியம், கோ.கேசவன்,
சரவண பாலு பதிப்பகம், விலை : ரூ. 70 /-
12) நீடாமங்கலம், சாதியக் கொடுமையும் திராவிட இயக்கமும், ஆ.நீலகண்டன்,
காலச்சுவடு பதிப்பகம், விலை : ரூ. 175 /-
13) வேளாளர் நாகரிகம்,
மறைமலை அடிகள், வ.உ.சி.நூலகம்
வெளியீடு. விலை : ரூ. 100 /-
14) முத்தில் முகிழ்ந்த முத்தரையர்,
நடன.காசிநாதன், சேகர் பதிப்பகம், விலை : ரூ. 120 /-
15) முரசுப் பறையர் வரலாறு சமூகம் பண்பாடு, தி.சுப்பிரமணியன்,
அடையாளம் வெளியீடு, விலை : ரூ 150 /-
16) மறைக்கப்பட்ட பறையர் வரலாறு,
சேனாபதி ஜெ.மு.இமயவரம்பன்,
ஆம்பல் வெளியீடு, விலை : ரூ. 200 /-
17) தொட்டிய நாயக்கர் (கொல்லவாரு) வரலாறும் சடங்கும் சம்பிரதாயங்களும்,
Dr.M.R.இராமசாமி, விலை : ரூ. 100 /-
18) சுவாமி சகஜாநந்தா மேலவையிலும் பேரவையிலும் ஆற்றிய உரைகள்,
இரவிக்குமார்,
மணற்கேணி வெளியீடு, விலை : ரூ 90 /-
19) மருத்துவக் கல்வியில் தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுப்போம்,
டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத்,
பாவை பப்ளிகேஷன்ஸ், விலை : ரூ 55 /-
20) இட ஒதுக்கீடும் முஸ்லீம்களும்,
நெ.முகம்மது, இலக்கியச் சோலை வெளியீடு, விலை : ரூ 50 /-
21) பண்டிதர் எஸ்.எஸ்.ஆனந்தரின் தமிழ்நாடு, திருமாவேலன்,
பரிசல் வெளியீடு, விலை : ரூ 70 /-
22) சிறீலங்காவின் தேசியத் தற்கொலை,
பிரமிள், தமிழோசை பதிப்பகம், ய
விலை : ரூ 30 /-
23) ஸ்ரீ கரபாத்திர சிவப்பிரகாச சுவாமிகள்,
காசிவாசி சிவானந்த யதீந்திர
சுவாமிகள், உலகத் தமிழாராய்ச்சி
நிறுவனம் வெளியீடு, விலை : ரூ 100 /-
24) அழகன் பெருமாள் கதை,
முனைவர் சூ.நிர்மலா தேவி,
உலகத் தமிழாராய்ச்சி
நிறுவனம் வெளியீடு, விலை : ரூ 45 /-
25) சங்கத் தமிழரின் கட்டடக் கலை,
முனைவர் க.பசும்பொன், உலகத் தமிழ்ச்
சங்கம் வெளியீடு, விலை : ரூ 80 /-
25 நூல்களின் மொத்த விலை : ரூ. 3453 /-
10℅ புத்தக கழிவு : ரூ. 345 /- போக,
ரூ. 3.108 /- மட்டும்.
———————————————–+
வரலாற்று தேடலில்…..
சோ.பாலமுருகன் அகமுடையார்,
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
அகமுடையார் அரண்,
கைப்பேசி : 94429 38890.
இப்பதிவு அகமுடையார் அரண் பாலமுருகன் அகமுடையார்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
பாலமுருகன் அகமுடையார பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்