திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டம் #மண்டகொளத்தூர் கிராம அகமுடையார்கள் வைத்த பத…

Spread the love

First
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டம் #மண்டகொளத்தூர் கிராம அகமுடையார்கள் வைத்த பதாகை.. தேசிய தலைவராக தேவர் ஐயாவை பயன்படுத்துவது தவறில்லை ஆனால் அகமுடையார் சாதி என்று போட்டு அவரின் படம் தேவையற்றது…
#மேலும் முக்கிய விஷயம்.. #ஜூலையில் நடந்த விஷயமே நமக்கு அக்டோபரில் தா தெரிய வருது நமது திருவண்ணாமலை மாவட்டத்தில் நடப்பதே அவ்வளவு தொடர்பு நம்மிடையே இல்லாத காரணத்தினால்… நமக்கே தெரியாமல் நம் உறவுகள் ஆங்காங்கே சில சிறப்பான சம்பவங்களும், சில தவறுகளும் செய்து வருகின்றனர்… அதை முடிந்தளவு மாற்றுவோம் 🔰🙏🙏🙏இப்பதிவு போர்க்குடி_அகம்படியர்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

போர்க்குடி_அகம்படியர் பக்கம் லிங்க்

போர்க்குடி_அகம்படியர் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

4 Comments
  1. உட் பிரிவினை வாதிகள்

  2. சாதியை கடந்து தேவர் போற்றப்படுவதாக,சாதியை கடந்து அகமுடையார்கள் உண்மையை போற்றுவதாக எடுத்துக்கொள்ளலாமே?வாழ்த்துக்கள்.

Leave a reply

Agamudayar Otrumai
Logo
× How can I help you?