இதுவரை பெற்ற அனைத்து தொகைக்கும் நூல்கள் வாங்கியாயிற்று – புதிதாக வாங்கிய நூல் மற…

Spread the love

First
இதுவரை பெற்ற அனைத்து தொகைக்கும் நூல்கள் வாங்கியாயிற்று – புதிதாக வாங்கிய நூல் மற்றும் பில்கள்
———————————————————————-
அக்டோபர் 4 காலை 7 மணிக்கு முன்னதாக வசூலான தொகை அதற்கு நூல்கள் வாங்கியதையும் அதர்கான பில் என அனைத்தையும் பொதுவெளியில்ட் போட்டிருந்தோம் .பார்த்திருப்பீர்கள்.
பார்க்காதவர்கள் கீழே உள்ள இணைப்பில் சென்று பாருங்கள்.

அதன் பின்
புதிதாக ரூ3500 வந்து சேர்ந்தது.

அதாவது
4ம் தேதி(04-10-2022) அன்று திருக்கோவிலை சேர்ந்த அகமுடையார் உணர்வாளர் ரூ
ரூ2000 அனுப்பியிருந்தார் அல்லவா ,அவர்
மீண்டும் ரூ3000 அனுப்பியிருந்தார்
அதோடு
4ம் தேதி(05-10-2022) சகோதரர் ஆலடி செல்வா அவர்கள் ரூ500 அனுப்பியிருந்தார்கள்.

ஆக மொத்தம் ரூ3500 வசூலானது இதற்கு நூல்கள் வாங்காமல் இருந்தது.

ஆகவே
உடுமலை தளத்தில் 06-10-2022 அன்று ரூ2982
பனுவல் தளத்தில் 08-10-2022 அன்று ரூ547

ஆக மொத்தம் ரூ3529 க்கு நூல்கள் ஆர்டர் செய்துவிட்டோம்.
அதன் பில்களையும் இப்பதிவில் இணைக்கின்றோம்.

அதே நேரம்
ஏற்கனவே ஆன்லைனில் நூல்கள் ஆர்டர் செய்திருந்தோமல்லவா அதில்
common folks தளத்தில் ஆர்டர் செய்திருந்த 22 நூல்களில் 16 புத்தங்கள் நம் கைக்கு கிடைத்துவிட்டன. இந்ததளத்தில் முதலில் ஆர்டர் செய்த புத்தங்களில் இன்னும் 6 வர வேண்டும்.

ஒவ்வொரு ஆர்டராக வந்து சேர்ந்துவிடும். அதில் உள்ள கருத்துக்களை பார்த்துக்கொண்டுள்ளோம். படித்து,ஆராய்ந்து,ஒப்பிட்டு வரும் நாட்களில் தொடர்ந்து பதிவிடுவோம்.

அகமுடையார் வரலாற்றை வெளிக்கொணர நிதி அளித்த அனைத்து நல்ல மனங்களுக்கும் நன்றி.

10-10-2022 ஆகி இன்று மாலை 5 மணி வரை வந்த அனைத்து பணம் மற்றும் அனுப்பியர் விவரம் , செலவு செய்த தொகைக்கான பில் முதற்கொண்டு அனைத்தையும் பொதுவெளியில் அனைவரும் அறிந்துகொள்ள வெளியிட்டுவிட்டோம். இதில் எவராவது பணம் அனுப்பி அதை நான் கணக்கில் கொண்டுவராமல் இருந்தால் அதை இங்கு குறிப்பிடலாம். அல்லது உங்கள் பதிவில் என்னை மென்சன் செய்தும் குறிப்பிடலாம்.

அதே போல் உங்கள் கருத்துக்களையும் தெரிவிக்கலாம். நன்றி.

04ம் தேதிக்கு (04-10-2022) முன்னதாக வாங்கிய நூல்கள் வரவு செலவு விவரத்தை பொதுவெளியில் வெளியிட்ட பதிவு.
https://www.facebook.com/agamudayarotrumai/posts/pfbid0SrvLGv81ow895KH8ormPy8TkkbXsxLhWDLzYQt6hZrxKrdwhfF6tQm834q8RyH9Wl?__cft__[0]=AZXCElPQO9Cuaol9ErosfUoGTSzweLaISq39Z5BqgE7R1fIcQhtEP6Z3nBOWiyTibNbMKeImDepRjkM4gzaJ10bXsM4BPcGUrWSFCt7Ymap8znZRj_SpIJZS_kMaw79LDLfsppSkFTBZaqjXjE_XP75JWNQJ7DMgoyC2i3UnGdaWl5T6ajZ0tmxtAJwmfKQoMfo&__tn__=%2CO%2CP-R

முக்கிய அறிவிப்பு:

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தின் நிர்வாகியான நான் sakthiganesh எனது பெயரில் எனது ஊரான(திருமங்கலம்) வங்கி கணக்கு வைத்துள்ளேன். இதே பெயரில் இதே ஊரில் தான் எனக்கு வங்கி கணக்கு உள்ளது.

அகமுடையார் ஒற்றுமை வேறு எந்த பெயரிலும் பணம் பெறுவதில்லை/பெற்றதில்லை. மேலும் வரலாற்றுக்காக நிதி பெறுவது அகமுடையார் ஒற்றுமையின் அதிகார பூர்வ பக்கமான
https://www.facebook.com/agamudayarotrumai
அல்லது
agamudayarotrumai.com
வெப்சைட் தவிர்த்து வேறு எங்கும் வங்கி கணக்கு விவரமும் தருவதில்லை.

ஆகவே பணம் அனுப்பும்முன் நமது பெயருக்கு தான் பணம் அனுப்புகிறீர்களா என்பதை கவனிக்கவும்.
ஏனென்றால் வேறு யாருக்காவது அனுப்பிவிட்டுவிட்டால் அதற்கு நான் கணக்கு தரமுடியாது அல்லவா? புரிந்துகொண்டமைக்கு
நன்றி.இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

We will be happy to hear your thoughts

Leave a reply

Agamudayar Otrumai
Logo
× How can I help you?