பட்டங்கள் தாண்டி அகமுடையாருக்குள் நடந்த திருமணங்களை குறிப்பிடுங்கள் ————…

Spread the love

First
பட்டங்கள் தாண்டி அகமுடையாருக்குள் நடந்த திருமணங்களை குறிப்பிடுங்கள்
—————————————————————–
அகமுடையார் வரலாறு தொடர்பான சில முக்கியமான புதிய தகவல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால் நேரமின்மையால் உடன் எழுத முடியவில்லை. வரும் நாட்களில் நிறைய செய்திகளை வெளியிட இருக்கின்றோம். நாளை நிச்சயமாக ஓர் புதிய கல்வெட்டு செய்தி பற்றி வெளியிடுகின்றோம்.

அதே நேரம் ஆரோக்கியமான விவாதத்தை வளர்க்கும் வண்ணம் ஒரு கேள்வி!
பட்டங்களை கடந்து அகமுடையார்கள் தங்களுக்குள் திருமணம் செய்தவர்கள் இருந்தால் இப்பதிவில் கமேண்ட் செய்ய வேண்டுகிறோம். உங்கள் குடும்பம் மற்றும் உறவினரில் இருந்தாலும் குறிப்பிடலாம்.

உங்கள் பட்டம்,திருமணம் செய்தவர் பட்டம் குறிப்பிடுங்கள்(அகமுடையார்களுக்குள் நடந்த திருமணம் மட்டும் குறிப்பிடுங்கள்) . அகமுடையார்கள் பட்டங்களை கடந்து இணைவதற்கும் இத்தகவல் உதவும்.



இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

21 Comments
  1. சேர்வை மற்றும் தேவர் பட்டங்கள் உடைய அகமுடையார்கள் திருமணம் செய்வது இயல்பாக உள்ளது ( மதுரை, இராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் )

  2. நான் dr.sathyapraba…. என்னுடைய பட்டம் உடையார் from Dharmapuri dist….My husband Dr.Rajaganesh from salem பட்டம் நாயக்கர்….. என்னுடைய mother in law பட்டம் செட்டியார் from. Salem.chevapet….she is relative of salem first mayor Dr. சூடாமணி…

  3. எங்கள் பூர்வீகம் திருவண்ணாமலை பக்கம்… அங்கு எங்கள் பங்காளிகளுக்கு பிள்ளை பட்டம்… நாங்க வேலூரில் உள்ளோம் நாங்க முதலியார் பட்டத்தோடு உள்ளோம்… எங்கள் சொந்தங்கள் பாதி மணலூர்பேட்டை, திருக்கோவிலூர் உடையார் மற்றும் நாயக்கர்களே…. திருமணம் சான்றுகளே நேரடியாக போனால் பலவற்றை பார்க்கலாம்

  4. உடையார் மற்றும் முதலியார் நாயக்கர் பட்டம் கொண்ட அகமுடையார்களை விழுப்புரம் திருவண்ணாமலை வேலூர் மாவட்டத்தில் திருமணம் செய்வது உண்டு

  5. திருப்பத்தூர் மாவட்டம் இங்கு அகமுடையார் முதலியார் வெள்ளாள கவுண்டர் பரவலாக திருமணம் செய்து கொண்டு வருகிறார்கள்

  6. டெல்டா மாவட்டங்களில் தேவர் பட்டம் பிள்ளைப் பட்டம்

  7. நான் இராமநாதபுரம் மாவட்டம் ராஜகுல அகமுடையார் ஆனால் சேர்வை என்று அழைக்கப்படுகிரோம்

  8. Tiruvannamalail…tirukoilur.bus.stand.near.one.street.name.gopal.naicken.street.my.fread.gRand.father.name..he.is.mudaliar

  9. நான் தருமபுரி மாவட்டத்தில் உள்ளேன்.எங்கள் சொந்தத்தில் அகமுடையார்கள் பெரும்பாலும் தொழுவோளர் பட்டத்தில் திருமணம் செய்கின்றோம்

  10. ஆலடிசெல்வா சே நண்பா வணக்கம்…. சிவகங்கையில் அகமுடையார் குலத்தினர் சேர்வை என்றே அழைக்கப் படுகின்றனர்…. தேவர் என அகமுடையார்கள் அழைக்கப்படுவதில்லை…. அவ்வாறு இருப்பின் எவரேனும் அவ்வீட்டினில் அவர்கள் முன்னோர்கள் அல்லது அவர்கள் வழித்தோன்றல்கள் இனம் மாறி கலப்பு திருமணம் செய்து இருப்பார்கள் …… நீங்கள் ஆயிரம் காரணங்கள் கூறினாலும் ஆராய்ந்தால் அதுவே உண்மையாக இருக்கும்…..

  11. நான், அகமுடையார் சேர்வை பட்டம், மனைவி தேவர் பெண் இருந்தால் சொல்லுங்க நாங்கள் அரசு பணி வீடு ஸ்டேட்டஸ் எல்லாம் உண்டு 2 மகன்கள் 1 diploma, bca, 2 be civil mba studying

  12. நான் அகமுடையார் சேர்வை நான் மணந்து தஞ்சாவூர் பக்கம் தேவர் பட்டம்

  13. திரு பொண்மாணிக்கவேல் ips இல்லதிருமணம் சேர்வை- தேவர் பட்டங்கள்

  14. Bro naa thiruvannamalai than enga oor la udayar nu solluvanga naikar nu solluvanga

  15. Bro சேலம் பக்கம் அகமுடையார்கள்
    சோழிய‌ர்களில் திருமணம் செய்வார்கள்.

  16. நான் தேவர் பட்டம் மனைவி பிள்ளை பட்டம்..

    எங்க ஊர்ல 90% பிள்ளை பட்டம்

  17. திருவண்ணாமலை பகுதியில் அகமுடையார் இனத்தில் உடையார், நாயக்கர், பிள்ளை, முதலியார், செட்டி ( வர்த்தகம் செய்பவர்), துளுவவேளாளர் என்ற பட்டத்துடன் உள்ளவர்களுக்குள் திருமண பந்தம் உண்டு.

  18. நன்றி. திருமாங்கல்யம் ஒவ்வெரு பகுதியிலும் வேறுபடுகிறது கூடுதல் விவரமாக இருந்தாலும் அதை படத்துடன் விளக்கினால் நன்று.

  19. அகமுடையமுதலியார் அகமுடையார் வேலூர் 🔰🔥🔥🔥🔰

  20. கடலூர் மாவட்டம் பிள்ளை பட்டம் என் மனைவி உடையார் பட்டம் ஒரே ஜாதி அகமுடையார்

  21. எனது அம்மாவோட அப்பா சக்திவேல்சேர்வை
    எனது அப்பாவோட அப்பா நாராயணத்தேவர்

Leave a reply

Agamudayar Otrumai
Logo
× How can I help you?