ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்ட தலைநகர் சித்தூரில் இந்திய திருநாட்டின் சுதந்திர போராட்ட முதல் போர் பிரகடன நாயகர்கள் – சிவகங்கைச் சீமையை ஆட்சி செய்த மாமன்னர் மருது சகோதரர்கள் அவர்களது திருவுருவ சிலை அமைக்க ஆந்திர
மாநில அரசிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்து வெற்றிகரமாக அனுமதி பெற்ற இனமான தலைவர் இளைஞர்களின் எழுச்சி நாயகன் சித்தூர் சிங்கம் என்று அழைக்கப்படும் எங்கள் ஆருயிர் அண்ணன் திருமிகு புல்லட் சுரேஷ் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கவும் 2024 புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்கவும் இன்றைய தினம் 01/01/2024 சந்தித்தோம்..அதனைத் தொடர்ந்து அன்பு சகோதரர் புல்லட் சாய் அப்பு அவர்கள் எங்களை அழைத்து சென்று மாமன்னர் மருதிருவர் சிலை மற்றும் பூங்கா அமைய உள்ள இடத்தினை காண்பித்தார்..
#புல்லட்_பிரதர்ஸ்
இப்பதிவு போர்க்குடி_அகம்படியர்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
போர்க்குடி_அகம்படியர் பக்கம் லிங்க்
போர்க்குடி_அகம்படியர் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்