அரியதொரு நிகழ்வு! அற்புதமான வாய்ப்பு! அகமுடையார் இனத்தில் வரன் தேடுவோர் நிச்சயம் பயன்படுத்திக்கொள்ளுங்கள்!
நிகழ்விற்கு இன்னும் 3 நாட்கள் மட்டுமே!
வரன் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முன்பதிவு தொலைபேசி எண்: 7200507629
நிகழ்வின் அழைப்பிதழ்(இரண்டாம் படத்தில்) நிகழ்வில் அகமுடையார் இனத்தின் பெரும் பெரும் ஆளுமைகள் கலந்து கொண்டு சிறப்பிக்கிறார்கள். கல்வி அறக்கட்டளை அமைப்பின் முன்னாள் தலைவர்களும் கலந்துகொள்கிறார்கள்.
நிகழ்ச்சி நிரல் :
நாள் : 07.01.2024, ஞாயிற்றுக்கிழமை (நேரம் : காலை 9.00 மணிமுதல் மதியம் 2.00 மணி வரை) இடம் : மாமன்னர் மருதுபாண்டியர் மாளிகை, கண்ணன் நகர், மடிப்பாக்கம், சென்னை-91.
வரவேற்புரை :தலைமை :
திரு. K. கணேசன் (LIC), பொருளாளர்
திரு. மன்னை V.இராமலிங்கம், செயலாளர் அகமுடையார் கல்வி அறக்கட்டளை, சென்னை.
திரு. சுப. அன்பழகன், தலைவர்,
அகமுடையார் கல்வி வளர்ச்சி சங்கம் மற்றும் அறக்கட்டளை, சென்னை-8.
சிறப்பு விருந்தினர்கள் : திரு. K. கணேசன், I.A.S., [ஓய்வு]
திரு. V. அன்புச்செல்வன், I.A.S., [ஓய்வு)
திரு. Dr.T. செந்தமிழ்பாரி, B.Sc., M.B.B.S., FCCP, DFM,
திரு. இராவணன் ஞானசுந்தரம், M.Tech., திரு. S. இராமச்சந்திரன், B.E.,
திரு. G.சரவணகுமார், B.A, B.L., மூத்த வழக்கறிஞர், சென்னை
உயர்நீதிமன்றம். திரு. R. சுந்தரவதனம், M.A., செயலாளர். கரந்தைத் தமிழ்சங்கம்
வாழ்த்துரை : ஆயிரம் பிறை கண்ட சங்க மூத்த உறுப்பினர்கள்
தாளாளர், உமா மகேஸ்வரன் மேல்நிலைப்பள்ளி மற்றும் கல்லூரி, கரந்தை, தஞ்சை.
திரு.A. இராமசாமி, திரு. M. ஜெகந்நாதன், அவர்களின் நல்லாசியுடன்,
முன்னாள் தலைவர்கள், அகமுடையார் கல்வி வளர்ச்சி சங்கம் மற்றும் அறக்கட்டளை, சென்னை-8. திரு. P. நாகநாதன்,
திரு. A. இராமானுஜம், திரு. S.P. சுப்பிரமணியம், திரு. S.ஸ்ரீனிவாசன்
நன்றியுரை :
திரு. சேலம். V.M. குமார்
திரு. M. சக்தி கணேஷ்
அகமுடையார் ஒற்றுமை தளம் மற்றும் அகமுடையார்மேட்ரி.காம்
நிகழ்ச்சி தொகுப்பு : திரு. M. ஸ்ரீகாந்த்,
திருமதி. A. செல்வி சுப்ரமணியம்
திருமதி. J. தேன்மொழி, திருமதி. மோகனபிரியா தமிழரசன்
(அழைப்பின் மகிழ்வில் : உறவும் நட்பும்.)
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்