குருபூஜை பெருவிழாவுக்கு இன்னும் 5 நாட்களே உள்ளன!!! வேலூர் மாவட்டம், #வெட்டுவானம…

Spread the love

First
குருபூஜை பெருவிழாவுக்கு இன்னும் 5 நாட்களே உள்ளன!!!

வேலூர் மாவட்டம், #வெட்டுவானம் கிராம மருது வம்சத்தினர் ஏற்பாட்டில் நடைபெற்ற #மாமன்னர்_மருது_பாண்டியர்களின்_220வது_குருபூஜை_பெருவிழா ஆலோசனை கூட்டத்திற்கு வருகை தந்து தக்க ஆலோசனைகளை வழங்கிய அண்ணன் அப்புபால் பாலாஜி. மேலும் நமது இளைஞர்களின் செயல்பாடுகளை வாழ்த்தி,அவரின் கருத்துக்களை தெரிவித்தார்.

#1801திருப்பத்தூர்படுகொலை







இப்பதிவு போர்க்குடி_அகம்படியர்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

போர்க்குடி_அகம்படியர் பக்கம் லிங்க்

போர்க்குடி_அகம்படியர் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

We will be happy to hear your thoughts

Leave a reply

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo