திரும்பும் திசையெங்கும் மாமன்னர் மருது பாண்டியர்களின் பெயர் ஒலிக்கிறது 💪💪💪 முதல் இந்திய சுதந்திர போராட்ட தியாகிகள் மாமன்னர் மருது பாண்டியர்களின் 220வது குருபூஜை பெருவிழா. இடம்: பேருந்து நிறுத்தம், தணிகைபோளூர்,இராணிப்பேட்டை மாவட்டம்.
இப்பதிவு போர்க்குடி_அகம்படியர்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
போர்க்குடி_அகம்படியர் பக்கம் லிங்க்
போர்க்குடி_அகம்படியர் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்