First
திரையுலகின் தங்கம்…
சோளிங்கரின் சிங்கம்…
அகமுடையார் குல மைந்தனுக்கு
கண்ணீர் அஞ்சலி 😭🙏
#ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் இன்றைய இராணிப்பேட்டை மாவட்டத்தில் அகக்குடியில் பிறந்து இன்றைய தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனரும் சிறந்த நடிகருமான அண்ணன் N.R.மனோகர் அவர்களின் மறைவு அதிர்ச்சி அளிக்கிறது!
கனத்த இதயத்துடன் கண்ணீர் அஞ்சலி அண்ணா 🙏
தங்கள் ஆன்மா இறைவன் பொற்பாதங்களில் இளைப்பாற வேண்டுகிறோம்!!
இப்பதிவு போர்க்குடி_அகம்படியர்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
போர்க்குடி_அகம்படியர் பக்கம் லிங்க்
போர்க்குடி_அகம்படியர் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்