மதுரை வாழ் அகமுடையார் உறவுகளின் கவனத்திற்கு, “தமிழக அரசியல் களத்தில் அகமுடையார…

Spread the love

First
மதுரை வாழ் அகமுடையார் உறவுகளின் கவனத்திற்கு,

“தமிழக அரசியல் களத்தில் அகமுடையார்” என்ற தலைப்பில்,

1920 முதல் 2021 வரை நடைபெற்ற தமிழக தேர்தல் களத்தில் அரசியல் கட்சிகளின் சார்பாகவும், சுயேட்சையாகவும் களம் கண்ட அகமுடையார் வேட்பாளர்களின் முழுவிவரங்களை “அகமுடையார் அரண்” திரட்டி வருகின்றது.
தகவல்கள் முழுமையாக திரட்டிய பிறகு அத்தொகுப்புகள் நூல்களாக வெளியிட திட்டமிட்டுள்ளது.

அந்த வகையில்,

1957, 1967 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தல்களில்…

காங்கிரசு கட்சி சார்பாக…
வீரமிகு “ரெ.சிதம்பரபாரதி” அவர்கள்,

1957 – மானாமதுரை
1967 – மானாமதுரை

சட்டமன்ற பொதுத் தொகுதியில் இருமுறை போட்டியிட்டு, 1957 யில் வெற்றி பெற்றார்.

1967 யில் 452 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை தவறவிட்டார்.

வீரமிகு ரெ.சிதம்பரபாரதி Ex.MLA., அவர்கள் சுதந்திர போராட்டத் தியாகி ஆவார். காங்கிரஸ் கட்சியின் முதுபெரும் தலைவர், அவரின் வாரிசுதாரர்கள் மதுரை நகரில் வசிப்பதாக அறிந்தோம்.

வீரமிகு ரெ.சிதம்பரபாரதி Ex. MLA., அவர்கள் பற்றிய வரலாற்றை முழுமையாக திரட்ட அவரின் வாரிசுதாரர்களின் விவரம் தேவைப்படுகிறது.

இவரின் குடும்பப் பின்னணி அறிந்த, தெரிந்த உறவுகள் அவர்களைப் பற்றி தெரியப்படுத்தி உதவுமாறு வேண்டுகிறோம்.

சோ. பாலமுருகன் அகமுடையார்,
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
அகமுடையார் அரண்,
கைபேசி : 94429 38890.இப்பதிவு அகமுடையார் அரண் பாலமுருகன் அகமுடையார்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

பாலமுருகன் அகமுடையார பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

3 Comments
  1. முதலில் அகமுடையார் எத்தனை பட்டங்கள் சொலுங்க உறவுகளே லுசுபிடிக்குது

Leave a reply

Agamudayar Otrumai
Logo
× How can I help you?