First
❤️அகமுடையார் குல திலகம்….
#சித்தூர்_சிங்கம்🦁
அனைத்து சமுதாயம் போற்றும் தலைவர்…
ஆந்திர மாநில BC Welfare Association Secretary….
ஆந்திர மாநில அகமுடையார்களின் ஒரே தலைவர்….
எங்கள் புல்லட் சுரேஷ் அகமுடையார் அவர்களின் இளைய மகன் S. சாய் பாலாஜி என்கின்ற அப்பு அவர்களின் திருமணம் நிகழ்ச்சி வருகின்ற
மார்ச் 2 தேதி நடைபெறுகிறது திருத்தணி அகமுடையார் சங்கத்திற்கு திருமண அழைப்பிதழ் அண்ணன் புல்லட் சுரேஷ் அவர்களிடம் இருந்து வழங்கப்பட்டுள்ளது ஆகையால் அனைத்து நம் அகமுடையார் சொந்தங்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம் 🙏🙏
இப்பதிவு திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கம் லிங்க்
திருத்தணி அகமுடையார் சங்கம் பேஸ்புக் குருப் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்