எழுதியும் மாளாது ! தேடியும் தீராது மாமன்னர் மருதுபாண்டியர்கள் வரலாறு ! நாடு கட…

Spread the love
0
(0)

First
எழுதியும் மாளாது !
தேடியும் தீராது மாமன்னர் மருதுபாண்டியர்கள் வரலாறு !

நாடு கடத்தப்பட்ட இளவரசன் துரைச்சாமி நாடு திரும்பியிருக்கிறார் !

22/5/1820 ல் சிவகங்கையில் இயற்கை எய்தி, காளையார் கோவிலில் அடக்கம் செய்யப்பட்டார்.

ஆங்கிலேயர்களின் ஆவணத்தில் உள்ள அன்னாரின் புதல்வர் முத்துவடுகு என்கிற மருதுபாண்டியன் அவர்கள் மதுரை ஆட்சியருக்கு எழுதிய கடிதம் வாயிலாக வெளிப்பட்ட வரலாறு !

முத்துவடுகு என்ற மருதுபாண்டியன் வாழ்ந்த இடம் மதுரை அனுப்பானடி கிராமம் !

இன்றைய “தமிழ் இந்து” நாளிதழில்
உறவினர்,சாகித்ய அகாடமி விருது பெற்ற வரலாற்று ஆய்வாளர்,
திரு இராஜேந்திரன் இ ஆ ப அவர்களின் கட்டுரையிலிருந்து…இப்பதிவு திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கம் லிங்க்

திருத்தணி அகமுடையார் சங்கம் பேஸ்புக் குருப் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

We will be happy to hear your thoughts

Leave a reply

Agamudayar Otrumai
Logo
× How can I help you?