#அகம்படி_விநாயகர் #தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வடகரையில் பாயும் காவிரி ஆற்றின…

Spread the love

First
#அகம்படி_விநாயகர்

#தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வடகரையில் பாயும் காவிரி ஆற்றின் கிளை நதியான குடமுருட்டி ஆறின் தென்கரையில் அமைந்துள்ள #திருநல்லூர் கிராமத்தில் அமைந்துள்ள சோழர்கால சிவன் கோவிலின் தலவிநாயகர் #அகம்படி_விநாயகர் என்ற பெயரில் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இத்தலம் சைவ சமயக் குறவர்கள் நால்வரால் பாடப்பெற்ற தலம் ஆகும்.

அகத்திய முனிவர் சிவன் பார்வதி திருமணத்தை இத்தலத்தில் தான் தரிசித்தார் என்றும் இத்தல வரலாறு கூறுகிறது.
Agamudayar Otrumai




இப்பதிவு போர்க்குடி_அகம்படியர்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

போர்க்குடி_அகம்படியர் பக்கம் லிங்க்

போர்க்குடி_அகம்படியர் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

We will be happy to hear your thoughts

Leave a reply

Agamudayar Otrumai
Logo
× How can I help you?