திருமலை நாயக்கர் காலம் முன்பு பாரம்பரியமாக அழகர் ஆற்றில் இறங்கும் ஊர்…இன்றும் அங்கு தனியே பழமை மாறாமல் ஆற்றில் இறங்குகிறார்..
அந்த கிராம #அகமுடையார்கள்🔰.. அங்கு அகமுடையாருக்கு முதல் நாள் மண்டகப்படியும் உண்டு🙏
இப்பதிவு போர்க்குடி_அகம்படியர்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
போர்க்குடி_அகம்படியர் பக்கம் லிங்க்
போர்க்குடி_அகம்படியர் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்