First
அகமுடையாரின் தங்க சூரிய பிரபை –சோழர் குலம் தொடர்பு என்ன?
—————————————————
மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவில் பங்குனி திருவிழாவின் 10ம் நாளில் அகமுடையார்களால் நடத்தப்படும் தங்க சூரிய பிரபை விழா ஏன் நடைபெறுகின்றது???
சூரிய பிரபைக்கும் அகமுடையார்களுக்கும் என்ன சம்பந்தம்??? தெரிந்தவர்கள் அல்லது யோசிக்க முடிந்தவர்கள் கூறவும்.
ஒரு கிளூ : ஏழகத்தார் அல்லது சோழ நாட்டு அகமுடையார் பிரிவுகளையும் சோழர் (சூரிய குல ) தொடர்புகளை இணைத்துப்பார்க்கவும்.
எல்லாவற்றையும் நாமே சொல்லிக்கொண்டிருந்தால் எப்படி ? அகமுடையார்களே நீங்களும் கொஞ்சம் யோசித்து சொல்லுங்கள்!
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்