மன்னார்குடி சூரிய பிரபை வாகனம் குறித்து நேற்று கேட்ட கேள்விக்கு எவரும் பதில் தரவுமில்லை. தெரிந்ததை சொல்லியாவது பதில் தர முயற்சிக்கவுமில்லை. தெரியாதை தெரிந்து கொள்ளும் ஆர்வத்திலாவது ,நம்மிடமே பதில் என்ன என்று கூட எவரும் கேட்கவுமில்லை. அருமை! மிகவும் அருமை!
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்