#வேலூர்_மண்ணின்_மைந்தர் #நீதிதவறாத_அகமுடையார் #தேவரை_காத்த_முதலியார் #கல்விக்கொட…

Spread the love

First
#வேலூர்_மண்ணின்_மைந்தர்
#நீதிதவறாத_அகமுடையார்
#தேவரை_காத்த_முதலியார்
#கல்விக்கொடை_வள்ளல் #வழக்கறிஞர்_திலகம்
#எத்திராஜ்_முதலியார்
#பிறந்ததினம்_இன்று🙏

எத்திராஜ் முதலியார் என்ற அகமுடையார் இல்லையென்றால் #இம்மானுவேல் கொலை வழக்கில் இருந்து பசும்பொன் #முத்துராமலிங்கத் தேவர் ஐயா ஜென்மத்திற்கும் வெளியே வந்திருக்கவே முடியாது. ஏனென்றால்
அன்றைய காலகட்டத்தில் பெரியார் உட்பட தமிழகத்தின் பெரும் ஆளுமையாக விளங்கிய பலரும் நேரடியாக மற்றும் மறைமுகமாக முத்துராமலிங்கத் தேவர் அவர்கள் வெளியே வரக்கூடாது என்பதில் மிகவும் கவனமாயிருந்தனர். குறிப்பாக பெரியார் முத்துராமலிங்கத் தேவர் பெரும் குற்றவாளி எனவும் ஏற்பட்ட சாதிக்கலவரத்திற்கு அவரே காரணம் எனவும் அவரை கடுமையாக தண்டிக்க வேண்டுமென்றும் மேடை தோறும் முழங்கினார் அறிக்கைகளும் வெளியிட்டார்…

ஆனால் அத்தகைய அசாதாரண சூழ்நிலையிலும் பெரும் ஆளுமைகளின் எதிர்ப்புகளுக்கு இடையிலும் எத்திராஜ் முதலியார் முத்துராமலிங்கத் தேவர் இவ்வழக்கில் தேவையில்லாமல் சிக்க வைக்கப்பட்டிருக்கிறார் என்பதை உணர்ந்தார்…

மேலும் எத்திராஜ் அவர்கள் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சார்பாக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் அல்ல அவர் அரசு வழக்கறிஞர் அரசு வழக்கறிஞர் என்பவர் குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக சாட்சிகளை தயாரித்து குற்றத்தை நிரூபிக்கச் செய்ய வேண்டியதே மரபாகும் ஆனால்
அரசு வழக்கறிஞரான எத்திராஜ் அவர்களோ குற்றம் சாட்டப்பட்டவருக்கு சாதகமாக திறமையான வாதங்களை வைத்ததாலேயே பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்கள் விடுதலை செய்யப்பட்டார் எதிலும் நியாயத்தோடு நடந்து கொள்பவன் தான் #அகமுடையான் என்பதை நிரூபித்தவர் எத்திராஜ் அகமுடையார் அவர்கள்…!

வீர வணக்கம் 🙏



இப்பதிவு போர்க்குடி_அகம்படியர்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

போர்க்குடி_அகம்படியர் பக்கம் லிங்க்

போர்க்குடி_அகம்படியர் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

2 Comments

Leave a reply

Agamudayar Otrumai
Logo
× How can I help you?