இன்று நல்ல முடிவாகட்டும் 🙏 #அகமுடையார் ஒற்றுமை ஓங்கட்டும்!! இனியாவது விழித்துக்கொள்ளட்டும் இந்த பேரினம்!!!
இப்பதிவு போர்க்குடி_அகம்படியர்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
போர்க்குடி_அகம்படியர் பக்கம் லிங்க்
போர்க்குடி_அகம்படியர் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்
அனைவரும் ஒன்றிணைந்து அகமுடையார் சொந்தங்களின் முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும் வகையில் ஒற்றுமையாக நல்லதொரு முடிவாக அமைய வேண்டும் என்று எல்லாம் வல்ல எம்பெருமான் ஈசனே வேண்டி பிரார்த்திக்கிறேன்
ஒரே குலம் அகமுடையார் குளம் ஒற்றுமையே நமக்கு பலம் ஒன்றுபடுவோம் என்று காட்டுவோம் இளைஞர்களின் எதிர்காலத்திற்காக சமுதாயத்தின் நலனைக் காக்க சமுதாயத்தின் மீது அக்கறை கொண்ட தலைவர்களாக ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே நம் சமுதாயம் நம் சமுதாய வருங்கால இளைஞர்கள் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் அரசியலிலும் வீறு நடை போட தாங்கள் எடுக்கும் சரியான முடிவில் தான் அகமுடையர்களின் எதிர்கால சந்ததிகளின் வாழ்க்கை அமைந்திருக்கிறது அதை கருத்தில் கொண்டாவது நல்லதொரு முடிவாக எடுப்பீர்களா