First
#திருப்பத்தூர் மாவட்ட திமுகவின் அரசியல் ஆளுமைகள் : அகமுடையாரில் பெரும்பாலும் #முதலியார் பட்டம் & சில #கவுண்டர் பட்டம் கொண்டவர்கள்)
மொத்தம் 4 நகரங்கள் அதில் 2 நகர செயலாளர்கள் அகமுடையார் 💥
மொத்தம் 6 ஒன்றியங்கள் திமுக நிர்வாக வசதிக்காக 13 ஒன்றியங்களாக பிரித்ததில் 5 ஒன்றிய செயலாளர்கள் அகமுடையார் 💥
#நகர செயலாளர்கள் 👑
திருப்பத்தூர் – திரு.இராஜேந்திரன் 🔰 அகமுடையார்
வாணியம்பாடி – திரு.சாரதிகுமார் 🔰 அகமுடையார்
#ஒன்றிய செயலாளர்கள் 👑
திருப்பத்தூர் மேற்கு – திரு.நல்லதம்பி 🔰 Agamudayar
மாதனூர் கிழக்கு – திரு.சுரேஷ்குமார் 🔰 Agamudayar
கந்திலி கிழக்கு – திரு.அன்பழகன் 🔰 அகமுடையார்
கந்திலி மத்தி – திரு.குணசேகரன் 🔰 அகமுடையார்
ஜோலார்பேட்டை மேற்கு – திரு.சதீஷ் 🔰 அகமுடையார்
திருப்பத்தூர் திமுக வை பொறுத்தவரை மாவட்டத்தின் மூன்றில் ஒரு பங்கு அகமுடையார் ஆளுமைகள் என்பது நிதர்சனமான உண்மை 💯
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினாலும் முதல் மூன்று இடங்களுக்குள் அகமுடையார் சமுதாயம் அங்கம் வகிக்கும் என்பதே நிதர்சனம்!! அது முதலிடமோ! இரண்டாமிடமோ! மூன்றாமிடமோ!!! கூட இருக்கலாம்!!
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நாம் வாழ்ந்தாலும் இந்த மாவட்டத்தை போன்று தனிப்பெரும்பான்மையாக நிச்சயம் 15 மாவட்டங்களில் இருப்போம்!!
#வாழ்க_அகமுடையார்_குலம்
#முதலியார் #தேவர் #சேர்வை #பிள்ளை #கவுண்டர் #உடையார் #மணியக்காரர் உள்ளிட்ட பல பட்டங்கள் தன்னகத்தே கொண்ட ஒரே சாதி #அகமுடையார் என்பதை மறவாதீர்கள் 🙏
சாதிவாரி கணக்கெடுப்பில் பட்டத்தை சொல்லி மத்த சமூக எண்ணிக்கைக்கு வலுசேர்த்து நம் இனத்திற்கு துரோகம் செய்யாமல் #அகமுடையார் என்றே உரக்கச் சொல்லுங்கள்!!
தமிழக மக்கள் தொகையில் நிச்சயமாக 10% த்திற்கும் அதிகமாக நாம் உள்ளோம். குறைந்தபட்சம் 10% உள் ஒதுக்கீடு இருந்தால் தான்
நமக்கான அடிப்படை உரிமைகள், அரசியல் அங்கீகாரங்கள், கல்வி வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு என் அனைத்தும் நம்மை தேடி வரும் 🙏
இப்பதிவு போர்க்குடி_அகம்படியர்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
போர்க்குடி_அகம்படியர் பக்கம் லிங்க்
போர்க்குடி_அகம்படியர் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்