First
#துரோகங்களை மட்டுமே காணுகின்ற #தலைவர்,
#இனத்தை வைத்து முன்னேற்றம் அடையாமல் இனத்தை முன்னேற்றம் அடைய பாதை வகுத்தவர்
#மாசிலாமணி முதலியார் க்கு அடுத்து தன் சொத்துபத்துக்களை எல்லாம் இனத்திற்காக செலவிடுபவர்
#வீச்சரிவாள் பஞ்சாயத்தை ஒழித்து சட்டப் பஞ்சாயத்தை அகமுடையார் பேரினம் கையில் எடுக்க போராடி வருபவர்
#முக்குலத்தோர் என்னும் மாயையை ஒரே மாநாட்டில் உடைத்தெறிந்தவர்
#தமிழக முதல்வரால் தாமாக தேர்தல் சீட் கிடைத்தும் அதை வேண்டாம் என மறுத்தவர்
ஏனோ இவரை வளரவிடாமல் கள்ளர் இனத்தை சார்ந்த தற்குறிகள் இடையூறுகள் பல தந்தும் சங்கத்தை சிறப்பாக நடத்திவருபவர் …
மீண்டு வருவார் 🥰🔥..,
€தமிழக தலைமை அகமுடையார் சங்க நிறுவனர் மற்றும் தலைவர்
#ஶ்ரீபதி G. செந்தில் குமார் அவர்களுக்கு
போர்க்குடி அகம்படியர் தளத்தின் சார்பில்
பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணா❤..
இப்பதிவு போர்க்குடி_அகம்படியர்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
போர்க்குடி_அகம்படியர் பக்கம் லிங்க்
போர்க்குடி_அகம்படியர் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்