First
திருத்தணி சந்து தெரு,வசிக்கும் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் சமுதாய முன்னோடி திருவள்ளூர் மாவட்ட அகமுடையார் சங்கத்தின் கெளரவ தலைவர் அவர்களுக்கு சங்கத்தின் சார்பாக 50 – வது திருமண நாளில்
தமிழில் திருமண கோலத்தி அகம் மகிழ்ந்து அன்பு பொங்கி முகம் மலர்ந்து
தினமும் சிரித்து வாழ மனம் கனிந்த திருமண நாளில் வாழ்த்துகிறேன்.
தென்றலின் சாமர வீச்சில் திங்களின் ஒளி ஒத்தடத்தில் மங்கள நாளில் மணமக்கள் மகிழ்வுடன் வாழ்க.
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.
@everyone @highlight
திருவள்ளூர் மாவட்ட அகமுடையார் சங்கம்
#திருவள்ளூர்_மாவட்ட_அகமுடையார்_சங்கம் #அகமுடையார் #திருத்தணி
இப்பதிவு திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கம் லிங்க்
திருத்தணி அகமுடையார் சங்கம் பேஸ்புக் குருப் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்